Press "Enter" to skip to content

20A வாக்களிப்பு தொடர்பாக மு.கா. உயர்பீட கூட்டம்

20ஆவது திருத்தித்திற்கு ஆதரவாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வாக்களித்தமை தொடர்பில் விளக்கம் கோருவதற்கான கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று (13) தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நடைபெற்றது.

Be First to Comment

Leave a Reply